AI CAMPUS • STUDENT ENROLLMENT
மாதம் ₹50-ல் AI கற்கத் தொடங்குங்கள்.
6 மாத structured AI Application Development learning journey. தமிழில் கற்று, practice செய்து, real projects உருவாக்குங்கள்.
மாணவர் Learning Plan
₹50 / மாதம்
- 6 மாத structured curriculum
- Hands-on practice & assignments
- Real AI application projects
- Student-only learning area
- Tamil-first explanations
Payment முடிந்ததும் உங்கள் student account மூலம் course பகுதியை அணுகலாம்.