Course Overview

AI CAMPUS • 6 MONTH PROGRAM

AI Application Development
தமிழில் கற்கும் முழுமையான பாதை.

Python அடிப்படையிலிருந்து AI APIs, Generative AI, RAG, Agents, Automation மற்றும் real-world applications வரை — கற்றதை உடனே செய்து பார்க்கும் practical course.

MONTH 01

🐍 Coding Foundation

Python, variables, conditions, loops, functions, files, JSON, terminal மற்றும் Git/GitHub.

MONTH 02

⚡ AI Developer Foundation

APIs, REST, API keys, prompt engineering, structured output மற்றும் Python + AI.

MONTH 03

🧠 Generative AI

LLM, tokens, context, embeddings, vector databases மற்றும் RAG.

MONTH 04

🤖 AI Agents

Tools, workflows, agents, web search, databases, automation மற்றும் WordPress integration.

MONTH 05

🚀 Real Applications

Chatbot, Tamil AI assistant, voice AI, content generator மற்றும் WordPress AI workflows.

MONTH 06

🏆 Portfolio & Professional

Projects, GitHub portfolio, deployment, testing, documentation மற்றும் professional workflow.

ஒரு மாணவரின் பயணம்

  1. 01 — Learn
    ஒவ்வொரு concept-ஐ தமிழில் புரிந்துகொள்.
  2. 02 — Build
    சிறிய code மற்றும் mini projects மூலம் செயலில் கற்றுக்கொள்.
  3. 03 — Apply
    AI tools மற்றும் APIs கொண்டு real applications உருவாக்கு.
  4. 04 — Portfolio
    உன் projects-ஐ GitHub மற்றும் portfolio-ஆக மாற்று.

இது வெறும் Python Course அல்ல.

AI Application Developer ஆக உருவாக ஒரு திட்டமிட்ட practical learning path.

₹300-க்கு Join செய்யுங்கள் →

You missed